அப்பா – மகன்

viduthalai
0 Min Read

பாதுகாக்க முடியாதா?

மகன்: கோவில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் தேவை என்று பி.ஜே.பி.யைச் சார்ந்த வானதி சீனிவாசன் கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: கோவில் யானையைக்கூட அந்தக் கோவிலில் உள்ள சாமியால் பாதுகாக்க முடியாதா, மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *