பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகிச் சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாதென்பது எனது உறுதி.
(‘புரட்சி’ – 21.1.1934)