தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட திராவிட மாணவர் கழக முன்னோடி பூண்டி இரா. கோபால்சாமி அவர்களைப் பற்றிய நூலினை தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.ஜி. இராஜேந்திரன் வெளியிட பகுத்தறிவு எழுத்தாளர் மருதவாணன் பெற்றுக் கொண்டார். உடன்: கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (23.11.2024)
பி.வீ. ஆர். வீரமணி ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (23.11.2024)
திருவையாறு துரை ஸ்டாலின் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள்