24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
வேலூர் மாவட்டம்கழக மகளிரணி திராவிட மகளிர்பாசறை கலந்துரையாடல் கூட்டம்
குடியேற்றம்: மாலை 5.30 மணி
இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம்
தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்)
வரவேற்புரை: ச.ரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
இணைப்புரை: இரா.இராஜகுமாரி (நகர மகளிர் பாசறை தலைவர்)
முன்னிலை: தா.நாகம்மாள் (பொதுக்குழு உறுப்பினர்), சு.வசுமதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்)
தொடக்கவுரை: ச.ஈஸ்வரி (மாவட்ட காப்பாளர்)
நோக்கவுரை: ச.கலைமணி (மாவட்ட காப்பாளர்)
வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்)
நோக்கங்கள்: தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, நகரம் – ஒன்றியத்தின் முக்கிய இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினையொட்டி வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை கூட்டம் நடத்துவது, மகளிர் அணி – மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, கிளை – ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது
விழைவு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தோழர்கள் பங்கேற்கவும்
நன்றியுரை: சி.லதா (மாவட்ட மகளிரணி செயலாளர்
ஏற்பாடு: மகளிரணி, மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்.
26.11.2024 செவ்வாய்க்கிழமை
புலவர் பா.வீரமணி எழுதிய “வடசென்னை கண்ட சான்றோர்கள்” எனும் நூல் அறிமுக விழா
சென்னை: மாலை 6 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம், 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை
தலைமை: தி.லோகநாதன் (தலைவர், சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை)
பேசுநர்: துணைவர் ரங்கையா முரகன், முனைவர் அ.பகத்சிங், முனைவர் அவ்வை அருள் (தலைவர்), முனைவர் ப.தாமரைக்கண்ணன் (செயலாளர்), புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி (இணைச் செயலாளர்).