திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2024) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!