பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி குடும்பத்தினர் வரவேற்று பயனாடை அணிவித்தனர். (தஞ்சை – 23.11.2024).
திருச்செங்கோடு அயம்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் குமார் தலைமையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் (திருச்செங்கோடு – 24.11.2024)
திருச்செங்கோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா எஸ்.எம். செந்தில் ஆகியோர் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் (திருச்செங்கோடு – 24.11.2024)