நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை, மாவட்ட தி.மு.க. செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார் (நாமக்கல், சூரியம்பாளையம், 24.11.2024).
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்!

Leave a Comment