திருச்சியில் டிசம்பர் 28, 29 இல் நடைபெற உள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டிற்கு பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் முன்னதாக திருச்சியில் 5,000 ரூபாய் வழங்கினார். தற்போது 15,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். மொத்தம் 20,000/- ரூபாய். உடன் : கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்.
(பெரியார் திடல், 21.11.2024).
நன்கொடை
Leave a Comment