இராமநாதபுரம்: மாலை 05.00 மணி *இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் * வரவேற்புரை: பொ.கார்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலையேற்று நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கயல்.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.முருகேசன் (மாவட்ட தலைவர்), கோ.வ. அண்ணா ரவி (மாவட்ட செயலாளர்) * பொருள்: இளைஞரணி கட்டமைப்பு. கழக செயல்பாடுகள் குறித்து * நன்றி உரை: தேவ.சகாயம் (மண்டபம் ஒன்றிய செயலாளர்)
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர்: காலை 9 மணி * இடம்: தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் * பொருள்: திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் இந்திய அளவிலான 13ஆவது மாநாடு * வரவேற்புரை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * தலைமை: வேலு.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: அ.இராமசாமி (மாவட்ட காப்பாளர்), ப.குமரவேல் (மாவட்டச் செயலாளர்) * நோக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்), அ.குப்புசாமி (மாநில அமைப்பாளர், ப.க.), மு.நாச்சிமுத்து (மாவட்ட செயாளர், ப.க.) * நன்றியுரை: நாக.சதாசிவம் (மாநகரத் தலைவர், ப.க.).
திருவள்ளூர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம்
திருவள்ளூர்: காலை 11 மணி * இடம்: செஞ்சோலை இல்லம், திருத்தணி * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்)* தொடக்கவுரை: கி.எழில் (மாவட்ட தலைவர், ப.க.) * நோக்கவுரை: பொதட்டூர் புவியரசன் (பெரியார் பெருந்தொண்டர்) * செயல்பாட்டு உரை: ஆ.வெங்கடேசன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்)* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவள்ளூர் மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
புதுக்கோட்டை: காலை 10.00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டை. *வரவேற்புரை: கா.காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: தாமரை செல்வன் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), சு.சரஸ்வதி (காப்பாளர்) *கருத்துரை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மூ.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல், கழக செயல்பாடுகள் *நன்றியுரை: தி.பொன்மதி (மாவட்ட இளைஞரணி).
அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 4:00 மணி் * இடம்: பகுத்தறிவு கல்வி அறக்கட்டளை அலுவலகம், மனமேல்குடி. * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சித்ரவேல் (கழக இளைஞரணி) * முன்னிலை: ச.குமார் (அறந்தாங்கி மாவட்டச் செயலாளர்), கரம்பக்குடி முத்து (பெரியார் வீர விளையாட்டு அமைப்பாளர்) *நோக்கம்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல். * நோக்கவுரை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) * கருத்துரை: இரா. செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: யோகன் குமார் *(இக்கூட்டத்திற்கு அனைத்து அணியின் தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்). *குறிப்பு: குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் தொடங்கி, குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் நிறைவடையும்.