மகாராட்டிரா மாநிலத்தை சேர்ந்த மித்தாலிகடு – தமிழ்நாட்டைச் சேர்ந்த மரகதச்செல்வன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இணையேற்பு உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார் (சென்னை, 20.11.2024).