தமிழ்நாடு அரசில் வாய்ப்பு…

Viduthalai
1 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராபி) 2, டெக்ஸ்டைல் துறையில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5 என மொத்தம் 7 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஹேன்ட்லூம், டெக்ஸ்டைல் மேனுபேக்சரிங் டிப்ளமோ, ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2, தட்டச்சுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப்பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

கட்டணம்: தேர்வுக்கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150

கடைசிநாள்: 16.8.2023

விவரங்களுக்கு:  www.tnpsc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *