தருமபுரி: மாலை 5.00 மணி* இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி * தலைமை: நளினி கதிர் ( மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: கா.கவிதா (மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி, அ.தமிழ்ச்செல்வன் (அரூர் கழக மாவட்ட தலைவர்) * கருத்துரை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), காமலாபுரம் கு சரவணன் (மாவட்டத் தலைவர்), பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றி உரை: பெ.கோகிலா ( மகளிர் பாசறை செயலாளர்) *கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது, மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது * விழைவு: கழகத் தோழர்கள் தங்களின் மாபெரும் ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீட்டு மகளிரை கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. * அழைப்பு: தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை
23.11.2024 சனிக்கிழமை
தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் – பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான
அறிவியல் மனப்பான்மை பயிற்சி
ஆத்தூர்: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை * இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி (ஏசி ஹால்), ஆத்தூர் * தலைமை: க.முருகானந்தம் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை:
இரா.மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வரவேற்புரை: அ.அறிவுச்செல்வம் (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடங்கி வைத்து சிறப்புரை: வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) * காலை 10 மணி: சமூகநீதியும் கல்வியும் – கோ.கருணாநிதி * காலை 11 மணி: அறிவியல் மனப்பான்மை (51A(h) அரசியல் சட்டம்) – ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * பிற்பகல் 12 மணி : அறிவியல் பார்வை எது? – மஞ்சை வசந்தன் * பிற்பகல் 1.30 மணி: மந்திரமா? தந்திரமா? – இரா.விடுதலை சந்திரன் * பகல் 2 மணி: அறிவியலும் மூடநம்பிக்கைகளும் – மருத்துவர் கவுதமன் * பிற்பகல் 3 மணி: அறிஞர்களும் அறிவியலும் – எழுத்தாளர் வே.மதிமாறன் * சான்றிதழ் வழங்கி நிறைவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * ஒருங்கிணைப்பு: வா.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: ச.வினோத்குமார் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * பதிவுக் கட்டணம்: ரூ.500 * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர்.
ஆத்தூர்-சேலம்-மேட்டூர் கழக
மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆத்தூர்: மாலை 5 30 மணி * இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர் * வரவேற்புரை: வீரமணி ராஜி (சேலம் மாவட்ட தலைவர் ப.க.) * தலைமை: வ.முருகானந்தம் (ஆத்தூர் மாவட்ட தலைவர் ப.க.) * முன்னிலை: சி.மதியழகன், அ.அறிவிச்செல்வம் * வாழ்த்துரை: அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *தொடக்க உரை: இரா மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர். ப.க.) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர் ப.க.) * வி. மோகன் (மாநில பொதுச் செயலாளர் ப.க.) * வா.தமிழ்ப் பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர் பக.) * நன்றி உரை: கோவி.அன்பு மதி (மேட்டூர் மாவட்ட தலைவர் ப.க.)
புதுச்சேரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.சடகோபான் (மாவட்ட காப்பாளர்), இர.இராசு (மாவட்ட காப்பாளர்) * நோக்கவுரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் குடிஅரசு இதழ் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா, டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா, டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிச. 28, 29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள் * இவண்: கி.அறிவழகன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், புதுச்சேரி)
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
அரியலூர்: பகல் 1 மணி * இடம்: மகாலிங்கம் இல்லம் உதயநத்தம். * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) * முன்னிலை:
தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்தநாள் விழா, திருச்சியில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாடு * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் * இவண்: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: அரியலூர் மாவட்டம்.
பெரம்பலூர் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம் – பெரம்பலூர் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள், திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு.. * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) * அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருமாறுக் கேட்டுக் கொள்கின்றோம். * சி.தங்கராசு (மாவட்டதலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்டசெயலாளர்)
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 142ஆம் தொடர் சொற்பொழிவு
மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை 92ஆம் பிறந்த நாள் விருது வழங்கும் விழா சிறப்புக் கூட்டம்
கல்லக்குறிச்சி: மாலை 5 மணி * இடம்:
எஸ்.எம். டவர், சேலம் மெயின் ரோடு, கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * வரவேற்புரை: ச.சுந்தரராசன் (மாவட்ட கழக செயலாளர்) * பெரியார்-சாமிதுரை சமூகநீதி விருது: வழங்குபவர் – புலவ வை.நாத்திகநம்பி, பெறுபவர் – கா.அசன் * பெரியார்-வீரமணி சமூகநீதி விருது: வழங்குபவர் – வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), பெறுபவர் – மொ.தண்டபாணி * பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சீர்மிகு பெரியார் இயலில் உயர்தகுதியுடன் முனைவர் பட்டம் பெற்றமைக்கு பாராட்டு – ஏற்புரை – முனைவர் ம.சுப்பராயன் (காப்பாளர்) * நன்றியுரை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்).
கோவை மாவட்டம் பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
கோவை: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை * தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: மா.ஆனந்தராஜ் (மாவட்ட துணை செயலாளர், ப.க.) * முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை:
இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: திருச்சியில் டிச. 28, 29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் கழகம் மனிதநேயர்கள் 13ஆவது மாநாடு, இயக்க செயல்பாடுகள் * வேண்டல்: தோழர்கள் அனைவரும் குறித்து நேரத்தில் மாலை 5 மணிக்கு தவறாது கலந்து கொள்ளவும் *நன்றியுரை: அக்ரீ நாகராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்).
25.11.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-நிகழ்வு 1014
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
நினைவு நாள் உரையரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக) * உரைவீச்சு: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: இந்திய அரசியல் மாற்றத்தில் வி.பி.சிங் பங்கு * நன்றியுரை: க.கலைமணி.