நன்கொடை

viduthalai
0 Min Read

புதுச்சேரி மாவட்டம், புதுவை நகராட்சி வடக்குப் பகுதி திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மு.ஆறுமுகம் தனது 73 ஆவது பிறந்த நாள் (23.11.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/= நன்கொடையாக வழங்கினார். வாழ்த்துகள். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *