சர்வாதிகாரத் தலைவன் எல்லாப் பொறுப்பையும் தானேதான் சுமக்க வேண்டும். அவன் என்ன தொல்லை வந்தாலும், அதை எதிர்த்துச் சமாளித்துத் தன்னையும், தன் இயக்கத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. பொறுப்பற்ற ஜனநாயகத் தலைவனைப் போன்று, எல்லாம் கமிட்டித் தீர்மானம் செய்தாக கமிட்டியின் மீது பாரத்தைப் போட்டு சர்வாதிகாரத் தலைவனால் தப்பித்துக் கொள்ள முடிகின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’