முதலில் வந்தது கோழியா? இல்லை முட்டையா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம்! ஜெனிவா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதி யியலாளர் மரைன் ஆலிவெட்டா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், விலங்குகள் தோன்றுவதற்கு முன்பே கரு போன்ற கட்டமைப்புகள் இருந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி முட்டையே முதலில் வந்தது.