தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…! நேரம் – இடம் – மாற்றம்

Viduthalai
1 Min Read

நவம்பர் 24: திருச்செங்கோட்டில் அய்ம்பெரும் விழா!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா –
அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா –
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா –
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா –
திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா

நாள்: 24.11.2024 ஞாயிறு காலை 10.30 மணி
இடம்: செங்குந்தர் திருமண மாளிகை, சூரியம்பாளையம், திருச்செங்கோடு

விழா பேருரை:தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி
மற்றும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை இயக்க மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனைவரும் காலை 10 மணிக்கு வருகை தர வேண்டுகிறோம்.
நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *