விமான நிறுவனத்தில் 342 காலியிடங்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் (ஆபிஸ்) 9, சீனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ்) 9, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் பொது 237, நிதி 66, தீயணைப்பு சேவை 3, சட்டம் 18 என மொத்தம் 342 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (பொது) பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி, அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம்., நிதி பணிக்கு எம்.பி.ஏ., தீயணைப்பு சேவைக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 4.9.2023 அடிப்படையில் அசிஸ்டென்ட் பணிக்கு 30, மற்ற பிரிவுகளுக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 4.9.2023

விவரங்களுக்கு: www.aai.aero

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *