அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

மறக்கடிக்க…

மகன்: தேசத் துரோகி களின் புகலிட மாகத் தமிழ்நாடு மாறி உள்ளது. ‘‘பிஜேபி அண்ணாமலை பேச்சு” என்று செய்தி வெளியாகி உள்ளதே, அப்பா!

அப்பா: மணிப்பூரை மறக்கடிக்கலாம் என்ற நினைப்புதான், மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *