மதவாதம்தானே மூலதனம்!
*ஆந்திராவில் 107 அடி உயர பஞ்ச லோக ராமன் சிலை.உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
>>தேர்தலில் வெற்றி பெற மத வாதம்தானே பி.ஜே.பி.க்கு மூல தனம்!
மதவாத திசை இல்லை!
*எதிர்க்கட்சிகளின் திசை இல்லாத பயணம்
– பிரதமர் மோடி விமர்சனம்
>>உண்மைதான் பி.ஜே.பி.யின் திசை போல மதவாத திசை இல்லை.