திருச்சியில் நடைபெறும் மாநாடு தொடர்பாக கழக மாவட்டங்களில் நடைபெறும் ப.க. கலந்துரையாடல் கூட்டங்களின் அழைப்பிதழில் பொருள்: ‘28,29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
– இரா. தமிழ்ச்செல்வன்
மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்