தமிழர் தலைவரை சந்தித்து மீனவர் பிரச்சினைகளையும், தீர்வுகளையும் முன் வைத்த தோழர்கள் – மருது (MTR) விசைப்படகு சங்கத் தலைவர் (ஜெகதாப்பட்டினம்), பி. மதியழகன், யு. முருகானந்தம், ஜாகிர் உசேன், இந்துமதி, கீர்த்தி, ச. குமார் (மாவட்ட செயலாளர் அறந்தாங்கி திராவிடர் கழகம்). (சென்னை – 20.11.2024)