கருத்தடை முகாம்

Viduthalai
0 Min Read

சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் வரும் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை 15 மருத்துவ மண்டலங்களில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மய்யங்களில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. நவீன கருத்தடை செய்து கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.1,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *