ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நியூ மங்களூரு துறைமுகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவிப் பொறியாளர் (அசிஸ்டென்ட் இன்ஜினியர்) 14, பொறியாளர் 4, அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 2, விளையாட்டு அதிகாரி 1, சட்ட அதிகாரி 1, மருத்துவ அதிகாரி 1, அசிஸ்டென்ட் டிராபிக் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 33 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பட்டப்படிப்பு / பி.எல்., / எம்.பி.பி.எஸ்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.475. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 27.12.2024
விவரங்களுக்கு: newmangaloreport.gov.in
நியூ மங்களூரு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment