21.11.2024 வியாழக்கிழமை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * வரவேற்புரை: பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்), கதிர்.செந்தில்குமார் (மாவட்ட தலைவர் ப.க), இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர் ப.க) * நோக்கவுரை: ஊமை. ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) *கருத்துரை: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க.) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் குடிஅரசு இதழ்- சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு, டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா, டிசம்பர் 28,29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள் * பங்கேற்று சிறப்பிப்போர்: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) பெ. கோவிந்தராசு (மேனாள் மாவட்ட செயலாளர்) ஊமை. காந்தி (விவசாய அணி தலைவர்) மற்றும் கழக தோழர்கள். *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைத் செயலாளர்).
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: காலை 10 மணி * இடம்: செஞ்சோலை இல்லம், திருத்தணி * தலைமை: கி.எழில் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) *நோக்கவுரை: பொதட்டூர் புவியரசன் (பெரியார் பெருந்தொண்டர்) * செயல்பாட்டு உரை: ஆ.வெங்கடேசன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்) * விழைவு: ஹிந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு டிச. 28 மற்றும் 29 திருச்சியில் – பகுத்தறிவாளர்களே திரண்டு வாரீர்! *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – திருவள்ளூர் மாவட்டம்.