சண்டிகரில் கென்யாவின் லுண்டா (2) என்ற சிறுவன், வீட்டில் தற்செயலாக தவறி விழுந்ததில் மூளை சாவு அடைந்துள்ளான். இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் உறுப்புக்களை கொடை செய்ய அவனது பெற்றோர்கள் முன்வந்துள்ளார். Pancreas ஒருவருக்கும், கிட்னி ஒருவருக்கும், 2 பேருக்கு கண் கொடை என 4 உயிர்களுக்கு சிறுவன் வாழ்வு அளித்துள்ளான். இந்தியாவில் சிறு வயதில் உடல் உறுப்பு கொடை செய்தவர் என்ற பெருமையும் லுண்டா பெற்றார்.