நாள்: 26.11.2024 செவ்வாய்க்கிழமை – மாலை 5 மணி
இடம்: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஈரோடு
பகுத்தறிவு இசை நிகழ்ச்சி:
இசைப்பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம்
உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர்
வரவேற்புரை :
மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை :
இரா.நற்குணன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம்)
மாநாட்டுத் திறப்பாளர் :
பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம்
(தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)
முன்னிலை:
எஸ்.நாகரத்தினம் (ஈரோடு மாநகர மேயர்)
வி.செல்வராஜ் (ஈரோடு மாநகரத் துணை மேயர்)
ஆ.செந்தில்குமார் ( மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க)
மு.சுப்பிரமணியம் (மாநகரச் செயலாளர், தி.மு.க)
ஈரோடு வீரமணி (தி.மு.க மாநில மாணவரணி துணைச் செயலாளர்)
ப.க.பழனிச்சாமி (மாவட்ட தி.மு.க பொருளாளர்)
வி.சி.நடராசன் (தி.மு.க பகுதிக் கழகச் செயலாளர், வீரப்பன்சத்திரம்)
கோ.பாலகிருட்டிணன் (பொதுக்குழு உறுப்பினர்)
கு.சிற்றரசு (பொதுக்குழு உறுப்பினர்)
கோ.திருநாவுக்கரசு (மாநகரத் தலைவர்)
வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்)
து.நல்லசிவம் (மாவட்ட துணைச் செயலாளர்)
கு.இளங்கவி (மாநகர துணை அமைப்பாளர், தி.மு.க சுற்றுச்சூழல் அணி)
சிவகிரி கு.சண்முகம் (காப்பாளர்)
டாக்டர். தமிழ்க்கொடி
அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாகர் வட்டம்)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத் திறப்பு
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
கழகக் கொடியேற்றுதல்:
வீ.அன்புராஜ்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
சுயமரியாதைச் சுடரொளிகள்
இணையதளம் தொடக்கம்
வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
‘அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் தொண்டறம்’
புத்தகம் வெளியிடுபவர்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
பெற்றுக்கொள்பவர்
வழக்குரைஞர் மா.சு.ராதாகிருஷ்ணன்
தி.மு.க மாநில சட்டத்துறை இணைச்செயலாளர்
தொடக்கவுரை:
மாண்புமிகு சு.முத்துசாமி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
‘உலகத் தலைவர் பெரியார் (தொகுதி 10)’
புத்தகம் வெளியிடுபவர்
பேராசிரியர். சுப.வீரபாண்டியன்
தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
பெற்றுக்கொள்பவர்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் எம்.எல்.
இந்திய தேசியக் காங்கிரஸ் மூத்த தலைவர்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பேருரை
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
டி.கே.எஸ்.இளங்கோவன்
தலைவர், தி.மு.க செய்தித் தொடர்புத்துறை
பேராசிரியர் அருணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
ஈரோடு த.சண்முகம், தலைமைக் கழக அமைப்பாளர்
பங்கு பெறுபவர்கள்
பேரா. முனைவர். ப.காளிமுத்து, வழக்குரைஞர். மு.சென்னியப்பன் கோபி மாவட்டத் தலைவர், வெ.குணசேகரன், கோபி மாவட்டச் செயலாளர், ஈரோடு இறைவன் தி.மு.க இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர், ஈரோடு இளைய கோபால், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர், கண.குறிஞ்சி, சமூக நீதிக் கூட்டமைப்பு, ஆ.தமிழ்குமரன் மாவட்டச் செயலாளர், தி.இ.த.பே, ஈரோடு அறிவுக்கன்பன், பெரியார் பெருந்தொண்டர், எழுத்தாளர், பேரா.முனைவர்.ப.கமலக்கண்ணன், டாக்டர் பி.டி.சக்திவேல், டாக்டர் ச.ராவணன், டாக்டர் கி.இளவரசன், டாக்டர் சண்முகன், கவிதா நந்தகோபால், செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஆனந்த லட்சுமி, பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம், சி.கிருட்டிணசாமி, சி.டி.ஓ.ஓய்வு, பூபதிராஜா பவானி,பி.என்.எம். பெரியசாமி, ப.க., செ. பிரகாசன், ந.மோகன்ராஜ், சசிதரன், அசோக்குமார் பவானி, ப.சம்பத்குமார்.
நன்றியுரை:
தே. காமராஜ் (மாநகரச் செயலாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு:
மாவட்ட திராவிடர் கழகம், ஈரோடு