சென்னை, நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவு வருமாறு,
அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கி யிருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உலக கேரம் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Leave a Comment