நீலாங்கரையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி அவர்களின் மகன் மரு.பா. கவுதம் – மரு. இரா. கீர்த்தி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ். (சென்னை, 16.11.2024)
எஸ்.எஸ். பாலாஜி இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment