பெத்தநாயக்கன்பாளையம் கொட்டவாடி ஒன்றிய செயலாளர் பெரியசாமி (வயது 90) இன்று (18.11.2024) மறைவுற்றார். அவர் 1934இல் பிறந்தவர். அவருக்கு ஒரு மகன் ராஜா என்ற அழகரசன், மூன்று பெண் பிள்ளைகள் தமிழரசி (ஆசிரியர்), சித்ரா (ஆசிரியர்), அறிவுக்கண்ணு (வட்டாட்சியர்). இன்று மாலை 5 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது. ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.