தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் மாவட்டத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.
– – – – –
ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தோழர் கா.காரல் மார்க்ஸ் 22ஆம் ஆண்டு பிறந்தநாள் (18,11,2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.100 வழங்கினார். வாழ்த்துகள்!