மாற்றம் என்பதுதான் மாறாதது!
* குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தாத்தா பெயர், தந்தை பெயர், அவரது பெயர் எல்லாம் தமிழ்ப் பெயரா? இப்படி பெயர்களை வைத்துக்கொண்டு, ஒரு வேண்டுகோள் வைக்கலாமா?
– ஒரு சங்கி
* குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்ற கருத்தை இந்த சங்கிக் கூட்டம் வரவேற்கிறதா? எதிர்க்கிறதா? என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
இதற்கெல்லாம் பதில் சொன்னால், இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுமே!
உபந்நியாசம், அக்கிராசனபதி, வந்தனோபசாரம், நமஸ்காரம் என்றெல்லாம் இக்காலத்தில் சொல்லும் துணிவு இக்கூட்டத்திற்கு உண்டா?
மாற்றம் என்பதுதான் மாறாதது, நினைவிருக்கட்டும்!