வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தஞ்சை மா.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்து

1 Min Read

தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் மற்றும் நூலகர் வாசகர் வட்டம் இணைந்து இன்று (17.11.2024) தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடத்தும் தேசிய நூலக வார விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு மாநில தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி தஞ்சை மா. அழகிரிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவாளர்களுக்கான புத்தாக்க பட்டறையில் அனைவரின் சார்பிலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், செயலவை தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வடலூர் புலவர் இராவணன் (16.11.2024)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *