உயர்கல்வித் துறை அமைச்சர்
கோவி.செழியன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து கலைஞர்பற்றிய நூல்களை வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார். பெரியார் திடலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார். (சென்னை பெரியார் திடல், 16.11.2024).
தமிழர் தலைவர் ஆசிரியருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் சந்திப்பு
Leave a Comment