காணவில்லை

Viduthalai
0 Min Read

வீரவர்மன், 73/2, கக்கன் நகர் 2வது தெரு, சங்கரன்கோவில், சங்கரன்கோவில் வட்டம், தென்காசி – 627756 என்ற முகவரியில் வசிக்கிறார். இவர் கடந்த 21.7.2023 அன்று திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும்போது சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் காலி மனைப் பத்திரம் தொலைந்து விட்டது. பத்திர எண்.3316 ஆண்டு 1940. இது தொடர்பாக சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே மேற்படி ஆவணத்தை கண்டு எடுத்தால் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்கவும் என்பதனை இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

– வீரவர்மன்

சங்கரன்கோவில்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *