சென்னை, ஜூலை 27 – மார்ச், ஏப்ரல் 2023 மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் 31.7.2023 முதல் வழங்கப் படும்.
மற்றவர்கள் தேர்வு மய்யங்களில் பெற்று கொள்ளலாம்.