தாராபுரம் மாவட்டம் மேனாள் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் (இப்பொழுது எந்த பொறுப்பிலும் இல்லை) க. சண்முகம் என்பவர் கழகக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்பட திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
கழகத் தோழர்கள் அவருடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)