ஒரு பெண்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டுப் பதிவிரதை என்றால் “எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்து கொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத் தன்மை” என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதைவிட அயோக்கியத்தனம் மதச்சார்பற்ற (செக்குலர்) என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோல் கருதிப் பேண வேண்டும் என்பதும் – ஆகவே “மதச்சார்பற்ற” என்ற சொல்லுக்கு உரியபடி அரசாங்கம் நடத்துவோர் நடந்து கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’