சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
https://chennai.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை -104
மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்
[email protected]
தன்னார்வத் தொண்டர்கள் தேவை
Leave a Comment