செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read
நவீன கல்வி
* இந்திய கல்வி முறையை சிதைத்து, சுயமரியாதையை சீரழித்தவர்கள் ஆங்கிலேயர்கள்.
– ஆளுநர் ரவி குற்றச்சாட்டு
>>  குருகுலக் கல்வியை ஒழித்து, நவீன கல்வியை ஆங்கில ஆட்சி கொண்டு வந்தது சுயமரியாதைச் சீரழிவா? காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரந்திர சரஸ்வதியே, விழுப்புரத்தில் ஆங்கிலேயர் பள்ளி யில்தானே படித்தார்?
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *