இனிக்கும் இலக்கணம்

viduthalai
1 Min Read

முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி எழுதி – இசையமைத்த 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கணப் பாடல்கள் இனிக்கும் இலக்கணம்நூல் மற்றும் காணொலி வெளியீட்டு விழா

நாள்: 18.11.2024, திங்கள்
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: பிரசாத் கலர் லேப்
சாலிகிராமம் – சென்னை
தலைமை:
ஆசிரியர் கி.வீ ரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நூல் மற்றும் காணொலியை வெளியிடுபவர்:
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நூல் மற்றும் காணொலியைப் பெறுபவர்:
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன்
அன்புடன்
முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *