16-11-2024 சனிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

வாலாஜாப்பேட்டை: மாலை 4:00மணி* இடம்: மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமுவின் சரக்குந்து அலுவலகம், 7/954ஏ விவேகானந்தா நகர், சோளிங்கர் சாலை, வாலாஜாப்பேட்டை * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: கோ.சூரியக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.ஜீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்), பெரப்பேரி மு.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
*சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: க.தீனதயாளன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)
* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *