*மனிதன் ஒரு அடி நடக்க 200 தசைகள் தேவை.
* மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% மூளைக்குச் செல்கிறது.
* மனித உடல் எடை 14% எலும்புகளால் ஆனது.
* மனித உடலில் 25 வாட் மின்சாரம் உள்ளது. *மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
* மனித உடலில் 72 மீட்டர் நரம்புகள் உள்ளன. * மனித நாக்கில் 3000 சுவையறியும் Cells உண்டு.
*மனித மூளையில் 6 கிராம் தாமிரம் உள்ளது. *மனித இதயம் 1.03 லட்சம்/Day முறை துடிக்கிறது.
மனித உடலில் என்ன நடக்கிறது?
Leave a comment