கிராமங்களில் 13,733 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள்

viduthalai
0 Min Read

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் 13,733 கி.மீ. தூர சாலைகள் போடப்பட்டிருப்பதாக TN அரசு தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் ரூ.9,030 கோடிக்கு 18,899 கி.மீ. சாலைகளுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டது. அதில் 93 பாலங்களும் அடங்கும். இதுவரை 22 பாலங்கள் உள்ளிட்ட ரூ.5,219 கோடி பணிகள் முடிந்துள்ளதாக அரசு கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *