இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

viduthalai
0 Min Read

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ்., 22, பார்மசிஸ்ட் 2, கிளினிக்கல் ரிஜிஸ்டர் 2, நிர்வாக அதிகாரி 1, நர்சிங் ஆபிசர் 1, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, மெடிக்கல் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 31 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2000.
கடைசி நாள்: 4.12.2024
விவரங்களுக்கு: nia.nic.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *