இணைய வழிக் கூட்ட எண் 121
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநிலத் துணை செயலாளர் சட்டத் துறை, திராவிடர் கழகம்) * வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)* நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: வழக்குரைஞர் தி.லஜபதிராய் அவர்களின் நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? * நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன் தென்காசி*ஏற்புரை: வழக்குரைஞர் தி.லஜபதிராய் *நன்றியுரை: ஒசூர் செல்வி (மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் ஒசூர் மாவட்டம்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR
17.11.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி*இடம்: 17-8, பாளையம் பிள்ளை நகர், அயன்புரம், சென்னை – 23 (சு.துரைராசு இல்லம், சோலை அம்மன் கோவில் அருகில்) * தலைமை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), அயன்புரம் சு.துரைராசு (அயன்புரம் தலைவர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்) * கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26 – ஈரோடு மாநாடு, டிசம்பர் 2 – ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 27, 28 – திருச்சி மாநாடு * விழைவு: மாவட்டத்தின் கிளைக்கழக, இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் அவசியம் வருகை… * புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்
23.11.2024 சனி மாலை 5 மணி .சிவக்கொழுந்து இல்லம் – அரியலூர்
24.11.2024 ஞாயிறு மாலை 5 மணி மருத்துவர் குண கோமதி இல்லம் – பெரம்பலூர்
பொருள்: டிசம்பர்-2தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் இயக்கப் பணிகள்
க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்)