அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் உதயநத்தம் சி. தமிழ் சேகரன், சுயமரியாதைச் சுடரொளி சி.வீரமணிஆகியோரின் தாயார் கோவிந்தம்மாள் (வயது 85) இன்று (11.11.2024) அதிகாலை மறைவுற்றார். அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக இன்று மாலை 4.30 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது .