* நார்வேயில் மே முதல் ஜூலை வரை, 76 நாட்களுக்கு சூரியன் மறையாது
* கோடைகாலத்தில் சுவீடனில் சுமார் 60 நாட்களுக்கு இங்கு சூரியன் மறையாது
* கனடாவின் நுனாவட் மற்றும் யூகான் பகுதிகளில் 60 முதல் 100 நாட்களுக்கு சூரியன் மறையாது
* அலாஸ்காவின் வடபகுதிகளில் 82 நாட்களுக்கு சூரியன் மறையாது
* பின்லாந்தின் வடக்குப் பகுதிகளில் 60 முதல் 70 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது.
சூரியன் மறையாத 5 நாடுகள்..
Leave a Comment