11.11.2024 திங்கள்கிழமை
பொள்ளாச்சி கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
பொள்ளாச்சி: மாலை 5 மணி *இடம்: மதிமுக அலுவலகம் பொள்ளாச்சி *தலைமை:
இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28 29 திருச்சி உலக பகுத்தறிவாளர் மாநாடு, பிரச்சார திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு * அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் *இவண்: பொள்ளாச்சி மாரிமுத்து (மாவட்ட தலைவர்), ரவிச்சந்திரன் மாவட்டச்செயலாளர் * பொள்ளாச்சி கழக மாவட்டம்