இந்த நாட்டை ஆண்ட மூவேந்தர்களோ, முஸ்லீம்களோ, நாயக்கர்களோ, மராட்டியரோ, கடைசியாக ஆண்ட வெள்ளையரோ எவருமே – தமக்கு ஆபத்து இல்லாமலிருந்தால் போதும் என்று எண்ணி இருந்தார்களே தவிர – நமது சமுதாய மக்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு அனுபவித்த கொடுமைகளைப் போக்க முயன்றார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’