9.11.2024 சனி மாலை 5 மணி தாராபுரம்
பெரியார் சிலை திடல், தாராபுரம்
10.11.2024 ஞாயிறு காலை 10 மணி திருப்பூர்
பெரியார் புத்தக நிலையம், பழைய பேருந்து
நிலையம், திருப்பூர்
10.11.2024 மாலை 5 மணி கோயம்புத்தூர்
கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், கோவை
11.11.2024 மாலை 5 மணி பொள்ளாச்சி
ம.தி.மு.க. அலுவலகம், பொள்ளாச்சி
12.11.2024 மாலை 5 மணி திருச்சி
பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி
நோக்கவுரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்:
நவம்பர் 28 ஈரோட்டில் ‘குடிஅரசு’ இதழ் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா
டிசம்பர் 28, 29 திருச்சியில் உலக நாகத்திகர் மாநாடு
கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள்
வேண்டல்:
தொடர்புடைய மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
– திராவிடர் கழகம்
9-11-2024 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர் – 94
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை:
இரா.இளவரசன் (மாநகர துணைச் செயலாளர்) * தலைமை: தே.பொய்யாமொழி (மாநில இயக்குநர், பெரியார் சமூகக் காப்பணி) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக அமைப்பாளர்) * சிறப்புரை: தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைத் செயலாளர்) * தலைப்பு: சிரிப்பும்… சிந்தனையும்… வீதி நாடகம் – ஓர் பார்வை * நன்றியுரை: வீர.மகிழன் (மாணவர் கழகம்).
10-11-2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 4 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * பொருள்: திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் சங்க மாநாடு * வரவேற்புரை: ஏஜஸ் ஹுசைன் (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், ப.க.), ச.இன்பக்கனி (துணை பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மகளிர் பாசறை மாநிலச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * விளக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க) * நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், ப.க.).
இலால்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி: காலை 10 மணி * இடம்: அன்பு இல்லம், கீழ வாளாடி * தலைமை: க.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: தே.வால்டேர், ஆ.அங்கமுத்து * சிறப்புரை: நாத்திக பொன்முடி, ப.ஆல்பர்ட்.
மதுரை புறநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருமங்கலம்: காலை 10 மணி * இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், திருமங்கலம் * தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி செயலாளர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்), கா.சிவகுரு நாதன் (தொழிலாளர் பேரவை மாநில தலைவர்) * செயலாக்க உரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: உரத்ததநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளினைக் குடும்ப விழாவாகக் கொண்டாடுவது பற்றி * நன்றியுரை: பா.அழகன் (பகுத்தறிவாளர் கழகம்).
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு: காலை 10.30 மணி * இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, சிங்கப் பெருமாள் கோயில் * தலைமை: அ.சிவக்குமார் (மா. தலைவர்) * வரவேற்புரை: சி.தீனதயாளன் (மா.செயலாளர், ப.க.) * முன்னிலை: பூ.சுந்தரம் (மாவட்ட தலைவர்), செம்பியன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.), மு.கலைவாணன் (மாநிலத் தலைவர் பகுத்தறிவு கலைத்துறை), முனைவர் காஞ்சி ப.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.)
மதுரை சிந்தனை மேடை இணைய வழியில் வழங்கும் குழந்தை வளர்ப்பு வாழ்வியலும்-வழிமுறைகளும் கேள்வியும்-பதிலும்
இணையவழி: மாலை 6.00 மணி * குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு, குழந்தைகளைப் புரிந்து கொள்வது எப்படி? குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழந்தைகளின் நற்குணங்களை மேம்படுத்தும் வழிமுறைகள் * வழங்குபவர்: ஜெ.வெண்ணிலா (மனநல ஆலோசகர், தலைவர், மதுரை சிந்தனை மேடை * அறிமுகவுரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், ப.எ.மன்றம்)* தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.மன்றம்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்). Zoom ID: 84983968207 Passcode: VIDUTHALAI
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி * இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் * வரவேற்புரை: மு.ஜெயராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைமை: பெ.நடராஜன் மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்ததி (மாநில அமைப்பாளர், ப.க.), இ.வளனறிவு (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கூட்டப் பொருள்: இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு, ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி, இயக்கச் செயல்பாடுகள். * நன்றியுரை: வெ.இராமகிருஷ்ணன் (மாவட்ட எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்).
திருப்பூர் கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர்: காலை 10 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம் பழைய பேருந்து நிலையம் திருப்பூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28 29 திருச்சி உலக நாத்திகர் மாநாடு, பிரச்சார திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு * அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் * இவண்: யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்), குமரவேல் (மாவட்டச் செயலாளர்) * திருப்பூர் கழக மாவட்டம்
கோவை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கோவை: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜ் நகர், கோவை * தலைமை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28 29 திருச்சி உலக நாத்திகர் மாநாடு, பிரச்சார திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு *அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் * இவண்: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் பிரபாகரன் (மாவட்டச்செயலாளர்) * கோவை கழக மாவட்டம்,
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர் ஒசூர் * பொருள்: டிசம்பர் 2 குடும்ப தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் குறித்து, 17.11.2024 மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் வருகை, 01.12.2024 அன்று மாவட்ட ப.க.கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வருகை, ஈரோடு மாநாடு, கழக பணி வளர்ச்சி குறித்து * தலைமை: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் * வரவேற்பு: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் *முன்னிலை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர் ப.க), ப.முனுசாமி (மாவட்ட துணைத் தலைவர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *சிறப்புரை: பேராசிரியர் கு.வணங்காமுடி (காப்பாளர்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: து.ரமேஷ் (மாநகர தலைவர்)